பழைய ஊதியக் குழு விபரம்

மத்திய அரசு:-


  • 1வது ஊதியக்குழு . 1947 முதல் ..
  • 2வது ஊதியக்குழு -1959 முதல் ..



  • 3வது ஊதியக்குழு -1973 முதல் ..
  • 4 வது ஊதியக்குழு -1.1.1986 முதல் ..
  • 5 வது ஊதியக்குழு-  1.1.1996 முதல் ..
  • 6 வது ஊதியக்குழு- 1.1.2006 முதல் ..
  • 7 வது ஊதியக்குழு -1.1.2016 முதல் ..
  • தமிழக அரசு ஊதியக் குழுவின் ஊதிய மாற்றம் அமலான தேதி:-
  • 1வது ஊதியக்குழு- 1.6.1960 முதல் ...
  • 2வது ஊதியக்குழு -2.10. 1970 முதல் ...
  • 3வது ஊதியக்குழு -1.4.1978 முதல் ...
  • 4வது ஊதியக்குழு- 1.10.1984 முதல் ...
  • 5வது ஊதியக்குழு-  1. 6.1988 முதல் ...
  • 6வது ஊதியக்குழு- 1. 1. 1996 முதல் ...
  • 7வது ஊதியக்குழு - 1. 1. 2006 முதல் ...
  • 8வது ஊதியக்குழு  எப்போது ???