Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, July 6, 2017

27 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்

2017–2018 ஆம் கல்வி ஆண்டில் 739 கோடி ரூபாய் செலவில் 27 லட்சத்து 5 ஆயிரத்து 160 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவியர்களுக்கு கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகளை

வழங்கிடும் அடையாளமாக, தலைமைச் செயலகத்தில் 7 மாணவ–மாணவிகளுக்கு கையடக்க பேருந்து பயண அட்டைகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.



மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment