தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் நியமனம் - GO Published

 பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2017- 2018 ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி
 ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு.

 *(அரசாணை எண். 351, நாள்: 19.06.2017)
 *தற்காலிக (மாத) ஊதியம் 7,500 அடிப்படையில் பணி நியமனம்