மின்தடை குறித்து எஸ்.எம்.எஸ்., : வாரிய திட்டத்துக்கு வரவேற்பு

அரூர்: மின்தடை குறித்த விபரங்கள், எஸ்.எம்.எஸ்., மூலம், அரூர் பகுதியில் மின்நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதால், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், நேற்று (ஜூன், 21) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து, வழக்கமாக பத்திரிகைகளில், உதவி செயற்பொறியாளரின் அறிக்கை வெளியாகும். முன்கூட்டியே அறிவிப்பதால், மின் நுகர்வோருக்கும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், அரூர் துணை மின்நிலையம் சார்பில், கடந்த, 20ல், மின் நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு, ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், ஆங்கிலத்தில், 'அரூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், காலை, 9:00 முதல், மதியம், 2:00 மணி வரை, வரும், 21ல் மின் வினியோகம் இருக்காது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த காலங்களில், மின் கட்டண விபரங்கள் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்.,யாக வந்ததால், தற்போது, மின்தடை குறித்த விபரமும், எஸ்.எம்.எஸ்.,ல் வெளியாகி உள்ளது. இத்திட்டம் மின்நுகர்வோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அரூர்: மின்தடை குறித்த விபரங்கள், எஸ்.எம்.எஸ்., மூலம், அரூர் பகுதியில் மின்நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதால், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், நேற்று (ஜூன், 21) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து, வழக்கமாக பத்திரிகைகளில், உதவி செயற்பொறியாளரின் அறிக்கை வெளியாகும். முன்கூட்டியே அறிவிப்பதால், மின் நுகர்வோருக்கும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், அரூர் துணை மின்நிலையம் சார்பில், கடந்த, 20ல், மின் நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு, ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், ஆங்கிலத்தில், 'அரூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், காலை, 9:00 முதல், மதியம், 2:00 மணி வரை, வரும், 21ல் மின் வினியோகம் இருக்காது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த காலங்களில், மின் கட்டண விபரங்கள் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்.,யாக வந்ததால், தற்போது, மின்தடை குறித்த விபரமும், எஸ்.எம்.எஸ்.,ல் வெளியாகி உள்ளது. இத்திட்டம் மின்நுகர்வோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், நேற்று (ஜூன், 21) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து, வழக்கமாக பத்திரிகைகளில், உதவி செயற்பொறியாளரின் அறிக்கை வெளியாகும். முன்கூட்டியே அறிவிப்பதால், மின் நுகர்வோருக்கும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், அரூர் துணை மின்நிலையம் சார்பில், கடந்த, 20ல், மின் நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு, ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், ஆங்கிலத்தில், 'அரூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், காலை, 9:00 முதல், மதியம், 2:00 மணி வரை, வரும், 21ல் மின் வினியோகம் இருக்காது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த காலங்களில், மின் கட்டண விபரங்கள் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்.,யாக வந்ததால், தற்போது, மின்தடை குறித்த விபரமும், எஸ்.எம்.எஸ்.,ல் வெளியாகி உள்ளது. இத்திட்டம் மின்நுகர்வோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.v