சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் 28-ம் தேதி பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 6 நீதிபதிகள் வரும் 28-ம் தேதி பதவியேற்ற உள்ளனர்.

இந்த பதவியேற்பு விழாவில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்று அவர்களுக்கு பதவிப்பிரமாணாம் செய்து வைக்க உள்ளார்.