TRB- பத்திரிகைச் செய்தி- முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் இதர ஆசிரியர்களுக்காக 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் எவரேனும் இப்பணி தேர்விற்கு விண்ணப்பித்திருந்தால் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் கொண்டு தங்களது பணி விவரத்தை www.trb.tn.nic.in இணையத்தில் update செய்யவும்