கேரள சுற்றுலாத்துறையில் வேலை

கேரள சுற்றுலாத்துறையில் வேலை
பணி: General Attendant/ Lab Attendant
தகுதி: Craft certificate course in Food production or Food Service from State அல்லது FCI's இன் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு.

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு 25.5.17 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
முகவரி: The Principal, State Institute of Hospitality Management, Government Guest House Compound, West Hill, Kozhikode -673005
மேலும் விவரங்களுக்கு: http://www.sihmkerala.com/pdf/
தமிழக அரசில் வேலை
பணி: Personal Clerk (Law and Finance Department/ Tamilnadu Public Service Commission), Steno- Typist (Tamil Nadu
Legislative Assembly Secretatiat),
பணி: Assistant (Industries and Commerce Department/ Commissioner of Revenue Administration Department/ Prison department/ Registration Department/ Backward classes Welfare
Department/ Fisheries Department/ Labour Department/ High ways Department, Hindu Religious and Charitaple Endowments Department, Ncc Department, Directorate of vigilance and Anti Corruption Department, Suvey and Land Records Department/ Devisions of Commercial Taxes Department/ Various
Departments in Tamilnadu Secretriat Service/ TNPC/ Legislative Assembly Secretariat Service/ Tamilnadu Text Book and Educational Service corporation.
காலியிடங்கள்: 1148
தகுதி: தொடர்புடைய பணிக்கேற்ற படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கேற்ற கூடுதல் கல்வித் தகுதிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpscexams.in/ http://www.tnpscexams.net/ http://www.tnpsc.gov. என்ற இணைய
தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2017_10_not_eng_ccs_ii_g2a_non_ot.pdf
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.5.17

தமிழக அரசில் வேலை
பணி: Anaesthesia Technician
காலியிடங்கள்: 77
தகுதி: அறிவியல் பாடத்துடன் + 2 தேர்வில் தேர்ச்சி மற்றும் Anaesthesia Technician படிப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி.
பணி: Plaster Technician Grade -II
காலியிடங்கள்: 87
தகுதி: அறிவியல் பாடத்துடன் + 2 தேர்வில் தேர்ச்சி மற்றும் Orthopaedic Technician படிப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி.
பணி: Heart Lung Hypothermia Machine Technician
காலியிடங்கள்: 7
தகுதி: அறிவியல் பாடத்துடன் + 2 தேர்வில் தேர்ச்சி மற்றும் Pump Technician படிப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது. அதிக பட்ச வயது வெவ்வேறு பிரிவினருக்கு ஏற்ப மாறுபடும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: பள்ளிப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.mrb.tn.gov.in/notifications.html என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.05.17

பள்ளிக் கல்வித்துறை மற்றும் இதர துறைகளில் 1663 வேலை
பணி: முதுநிலை ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1
காலியிடங்கள்: 1663
தகுதி: முதுநிலை ஆசிரியர் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் இளங்கலை அல்லது முதுநிலைப் பட்டம் மற்றும் இளங்கல்வியியல் பட்டம் பெற்று இருக்க வேண்டும். உடற்கல்வி இயக்குநர் பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் ங.ட.உக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரி பார்ப்பின்போது தகுதிக்கான மதிப்பெண் (Weightage Marks) அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://trbonlineexams.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://trbonlineexams.in/PG/Notification.aspx என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.5.17

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
பணி: Hindi Translator Gr.I - Trainee (W3)
பணி: Executive Engineering (Mechanical/Electrical/Civil/Control & Instrumentation)
பணி: Deputy Executive Engineer (Mechanical/Electrical/Civil/Control & Instrumentation)
பணி: Deputy Chief Engineer (Mining)
பணி: General Superintendent (Medical)
பணி: Deputy General Superintendent (Medical)
பணி: Dy. Medical Officer (Medical)
பணி: Dy. General Manager
பணி: Assistant General Manager
பணி: Dy. Chief Engineer
பணி: Deputy General Manager (Finance
காலியிடங்கள்: 131
தகுதி: தொடர்புடைய துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயதிலிருந்து வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற
இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 5.6.17 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
முகவரி:
THE GENERAL MANAGER (HR),
RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT,
CORPORATE OFFICE, NLC INDIA LIMITED, BLOCK-1,
NEYVELI 607801, TAMILNADU
மேலும் விவரங்களுக்கு: https:www.nlcindia.comnew_
websitecareersnlcil_detailed_advt032017.pdf என்ற இணைய
தளத்தைப் பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.5.17