மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு; பார்வை குறை உள்ளவர்களுக்கு 1% இடஒதுக்கீடு: முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு 4% கூடுதல் இடஒதுக்கீடு அளித்து
முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு 1 சதவீதமும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சதவீதமும் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.