01-01-2017 அன்றைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்/ சிறப்பு ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு முன்னுரிமைப்இறுதிபட்டியல் வெளியீடு (ஆங்கிலம்,கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்விற்கான இறுதி முன்னுரிமைப்பட்டியல்