TET 2017 Exam - தாள் II எப்படி இருந்தது?

இடைநிலை ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரி யர்களுக்கான தகுதித்தேர்வு (தாள்-2) தமிழகம் முழுவதும் 1,263 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடை
பெற்றது. தேர்வெழுத 5 லட்சத்துக்கு 2 ஆயிரம் பேர் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
  நேற்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வு எளிமையாக இருந்தது.
தாள் II எப்படி இருந்தது?
இன்று நடைபெற்ற தேர்வானது பொதுவாக ஒரளவு எளிமையாக இருந்தது.
தமிழ் : எளிமை
ஆங்கிலம் :எளிமை
கணிதம் :ஒரளவு எளிமை
அறிவியல் :ஒரளவு எளிமை
சமூக அறிவியல் : எளிமை
உளவியல் : கடினம்
இது தேர்வர்களின் கருத்து மட்டுமே.

உங்களது கருத்தையும் பதிவு செய்யவும்.