Teacher Requirement Board - Annual Planner - 2017-ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2017ம் ஆண்டில் நடத்தப்படும் பல்வேறு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சார்ந்த 6390 பணியிடங்களுக்கான தேர்வுகளின் விவரங்கள் அடங்கிய ஆண்டு அட்டவணை

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய
கால அட்டவணை வெளியீடு.

காலஅட்டவணையின் படி 2119 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 02.07.2017 அன்று நடைபெற உள்ளது.