நேரடி பட்டதாரி ஆசிரியர்கள் - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் 6 வாரகால இடைக்காலத் தடை

நேரடி பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற தடை.சார்நிலை பணி விதிகள் அடிப்படை 
விதிகளில் பட்டதாரி ஆசிரியர் என்ற பணியிடம் இல்லாததால் 

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு அளிக்கக்கூடாது எனவும் அதற்கு 6 வார இடைகால தடையை நீதி மன்றம் 
விதிதத்துள்ளதுஎனவே வரும் பொது மாறுதல் கலந்தாய்வில் நேரடி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க இயலாது