
விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய மே 31 ம் தேதி கடைசி நாள் என்றும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜுன் 3ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் ஜூன் 20 ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 27- ம் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.