SBI SGSP (State government salary package) A/C Benefit's-தமிழில்

*Minimum balance தேவையில்லை.*

கணக்கில் உள்ள தொகை automatic-ஆக fixed deposit-கு
சென்றுவிடும்.



[குறைந்தபட்ச தொகையையும் (Ex:ரூ.1000-க்கு மேல் உள்ள பணம்முழுவதும் MOD A/C-ல் fixed deposit செய்யவும்) &

மாதந்தோறும் fixed deposit-க்கு பணம் எடுக்க வேண்டியதேதியினையும் நாம் தான் தெரிவிக்க வேண்டும்]



*கணக்கில் உள்ள பணத்திற்கு Fixed deposit வட்டி கிடைக்கும்.*

ATM-ல் தேவைப்படும் பொழுது எப்பொழுதும் போல் பணம்எடுக்கலாம் fixed doposit-ல் (MOD) உள்ளதே பணம் வருமா வராதாஎன்ற பயம் வேண்டாம்.

எத்தனை நாட்கள் MOD-ல் உள்ளதோ அத்தனை நாட்களுக்கான வட்டிகிடைக்கும்.

*~ வேறு கிளையில் இலவசமாக பாஸ் புக் பிரிண்ட் செய்யலாம்.*

*~ வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி விகிதத்தில் சலுகை.*

*~ இலவச ATM card.*

*~ கட்டணமில்லா காசோலை புத்தகம் (multi city cheques)*

*~ இறப்பின் பொழுது காப்பீட்டுத் தொகை.*

(*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

~ 2 மாத ஊதியத்தினை முன்பணமாக பெற்று 6 மாத காலதவணைகளில் திருப்பி செலுத்தும் வசதி. (*நிபந்தனைகளுக்குஉட்பட்டது)

👆👆👆 Source: https://www.sbi.co.in/…/per…/state-government-salary-package

2010 முதல் நான் SGSP A/C பயன்படுத்திவருகிறேன்.

[Salary certificate (HM கையெழுத்து போதுமானது) + ID cardஇருந்தால் போதும்நமது SBI சேமிப்புக் கணக்கினை SGSP A/C ஆகவங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று மாற்றிடலாம்]

*SGSP A/C ஆக நமது சேமிப்புக் கணக்கினை மாற்றிய பிறகு ATM & SMS-ல் balance குறைவாக காட்டினால் பயப்பட வேண்டாம்.*

உங்களது பணம் MOD-ல் இருக்கும்..

உங்களுக்கு தேவையான தொகை MOD-ல் இருந்தாலும் ATM-ல்எடுக்கலாம்.

Mini statement-ல் MOD balance பார்க்க இயலாது.

ஆனால் internet banking, mobile banking, passbook print & ATM-ல் balance check செய்யும் பொழுது Available balanceதனியாகவும், MOD balance தனியாகவும் காட்டும்.


இதே போல் மற்ற வங்கிகளிலும் salary package சலுகைகள்உள்ளனஇணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.