ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா மாற்றம்

பள்ளிக்கல்வித்துறை செயலராக உதயசந்திரன் நியமனம்


சென்னை கலெக்டராக அன்புச் செல்வன் நியமனம்

சென்னை வடக்கு மண்டல ஐஜியாக ஸ்ரீதர் நியமனம்

தொழில்துறை முதன்மைச் செயலாளராக அதுல்ய மிஸ்ரா நியமனம்

போக்குவரத்து ஆணையராக தயானந்த் கட்டாரியா நியமனம்