கனரா வங்கியில் 101 சிறப்பு அதிகாரி பணி

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 101 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஏப்ரல் 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:
101 பணி - காலியிடங்கள் விவரம்:

1. Certified Ethical Hackers & Penetration Testers - 02
2. Cyber Forensic Analysts - 02
3. Application Security Testers - 04
4. Manager (Chartered Accountant) - 27
5. Manager (Finance) - 05
6. Manager (Data Analytics) - 04
7. Manager (Finance Analysts) - 03
8. Manager (Economist) - 02
9. Application / Web Security Personnel - 01
10. Information Security Administrators - 01
11. Business Analysts - 03
12. Data Warehouse Specialists - 03
13. Extract, Transform & Load (ETL) Specialists - 05
14. BI Specialist - 05
15. Data Mining Experts - 02
சிறப்பு தேர்வு:
16. Manager (Security) - 19
17. Manager (Finance) - 11
18. Senior Manager (Finance) - 02
தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலை அல்லது எம்பிஏ, எம்சிஏ, சிஏ, பி.எஸ்சி., எம்.எஸ்சி., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 22 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவதாம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை கிரிடிட், டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Canara Bank,
Recruitment Cell,
Human Resources Wing,
Head Office, 113/1, Jeevan Prakash Building,
J C Road, Bangalore-560002.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.canarabank.com/media/4422/rp-1-2017-specialist-officers-advt-english.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.