வான் இயற்பியல் ஆராய்ச்சி படிக்க அழைப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் பி.எச்.டி., பயில விரும்புவோர் இணையதளத்தில் விபரங்களை அறியலாம். இப்படிப்பில் சேர எம்.எஸ்.சி., ( இயற்பியல்) முடித்திருக்க வேண்டும். ஆராய்ச்சி மாணவர்களுக்கு
மாத உதவித்தொகையாக (ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்) ரூ.25,000, (சீனியர் ரிசர்ச் பெல்லோஷிப்) ரூ. 28,000, (போஸ்ட் டாக்டோரெட் பெல்லோஷிப்) ரூ. 30,000 என மூன்று பிரிவுகளாக வழங்கப்படும்.விவரங்களை மாணவர்கள் ( www.iiap.res.in ) என்ற இணையதளத்திலும் அறியலாம்.