அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணி

போபாலில் உள்ள "Indian Institute of Science Education and Research" மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Engineer (Civil) - 01
பணி: Assistant Registrar - 01
பணி:Superintendent - 01
பணி:Jr.Engineer (Electrical/Civl) - 02
பணி:Jr.Superintendent - 01
பணி:Library Information Assistant - 01
பணி:Technical Assistant (Networking) - 02
பணி:Scientific Assistant - 01
பணி:Office Assistant (Multi Skill) - 02
பணி:Jr.Assistant (Multi Skill) - 02
விண்ணப்பிக்கும் முறை: http://www.iiserbpr.ac.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar, Recruitment Cell, Room No: 201, Industrial Training Institute Berhampur, Indian Institute of Science Education and Research Bhopal, Engineering School Road, Berhampur - 760010, Ganjam, Odisha.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.12.2016
விண்ணப்பங்கள் அஞ்சலில் சென்றுசேர கடைசி தேதி: 31.12.2016