7th Pay Commission – No Pay hike for non performing employees – Govt Accepts the Recommendation

7th Pay Commission – No Pay hike for non-performing employees – Govt Accepts the Recommendation.

7th Pay Commission
Accepting the 7th pay commission panels recommendations the non-performing central government employees will not get annual pay hike if their performance is not upto the mark, Union Minister Jitendra Singh said on Wednesday.
The 7th Pay Commission has in its report recommended withholding annual increments of non-performers in the case of those employees who are not able to meet the benchmark.
The government has accepted this recommendation of the 7th pay commission, the minister of state for personnel said in a written reply to Lok Sabha.
PS: But a big question what arises here is, the performance will be monitored by a performing superior or a non-performing superior.

TAMIL VERSION

:’சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது’ என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வை நிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன்  பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித் திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின் ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.