இந்த வார ராசி பலன்கள் (28-10-2016 முதல் 03 -11-2016 வரை) - ONE INDIA NEWS

கிரகங்களின் ராசி மாற்றம் சூரியன் - ராசி மாற்றம் இல்லை செவ்வாய் - 01-11-2016 அன்று மகரம் ராசிக்கு மாறுகிறார் புதன் - ராசி மாற்றம் இல்லை. குரு - ராசி மாற்றம் இல்லை சுக்கிரன் - ராசி மாற்றம் இல்லை சனி - ராசி மாற்றம் இல்லை ராகு - ராசி மாற்றம் இல்லை கேது - ராசி மாற்றம் இல்லை சந்திரன்: 29-10-2016 அன்று இரவு 07-35 மணிக்கு துலாம் ராசிக்கு மாறுகிறார் 01-11-2016 அன்று காலை 08-15 மணிக்குவிருச்சிகம்ராசிக்கு மாறுகிறார் 03-11-2016 அன்று இரவு 08-46 மணிக்கு தனுசு ராசிக்கு மாறுகிறார்
 மேஷம்: மேஷம்: சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்திலிருந்து பணம் கிடைக்கும் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் நிறைவேறும். 01-11-2016 அன்று காலை 08-15 மணி முதல் 03-11-2016 அன்று இரவு 08-46 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும். ரிஷபம் ரிஷபம் சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகைகளில் முதலீடுகளைத் தவிர்க்கவும் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும் ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும் 03-11-2016 அன்று இரவு 08-46 மணி மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும். மிதுனம் மிதுனம் சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் மேன்மை நிலை அடையும் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கும் யோகம் உண்டாகும் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் ஆடை ஆபரணத் தொழிலாளிகளுக்கு தொழில் வகையில் பிரச்சினையை சந்திக்க நேரிடலாம் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்து வகையில் சச்சரவு உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் கடகம்: இந்த ஆண்டும் தாராளம்.. ஊழியர்களுக்கு கார், பிளாட்டுகளை தீபாவளி பரிசாக அள்ளி கொடுத்த சூரத் வியாபாரி! இந்த ஆண்டும் தாராளம்.. ஊழியர்களுக்கு கார், பிளாட்டுகளை தீபாவளி பரிசாக அள்ளி கொடுத்த சூரத் வியாபாரி! தனத்திரியோதசி : தீபாவளிக்கு முதல்நாள் தங்க நகை வாங்கினால் செல்வம் பெருகுமாம்! தனத்திரியோதசி : தீபாவளிக்கு முதல்நாள் தங்க நகை வாங்கினால் செல்வம் பெருகுமாம்! டெல்லியில் தங்களது தூதரக அதிகாரியை கைது செய்ததற்கு பாக். கண்டனம்! இரு நாட்டு உறவில் விரிசல் டெல்லியில் தங்களது தூதரக அதிகாரியை கைது செய்ததற்கு பாக். கண்டனம்! இரு நாட்டு உறவில் விரிசல் Featured Posts கடகம்: சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கத்தி போன்ற கூர்மையான பொருட்களை கையாளும்பொழுது கவனம் தேவை புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனின் உதவி கிடைக்கும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நட்புறவு உண்டாகும் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. சிம்மம் சிம்மம் உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு சரளமாக இருக்கும் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மனை நிலம் போன்ற வகைகளில் முதலீடு செய்வீர்கள் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு மேம்படும். கன்னி கன்னி சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கும் யோகம் உண்டாகும் உங்கள் ராசிநாதன் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் மூலம் பண வரவு அதிகரிக்கும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறந்த சகோதரிகளால் நன்மை உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. துலாம் துலாம் சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடம் மாற்றம் உண்டாகும் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக பயணம் செல்வீர்கள். விருச்சிகம் விருச்சிகம் சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் அலைச்சல் உண்டாகும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக புதிய இயந்திரம் வாங்குவீர்கள் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அசதி அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை மேன்மையடையும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தனுசு தனுசு சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் மூலம் லாபம் அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வெளிநாட் தொழில் தொடர்புகள் மேன்மையடையும் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணை அதிகமாக செலவுகள் செய்வார் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முதலீடுகள் செய்வீர்கள் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் மூலம் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும். மகரம் மகரம் சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும் காலம் இது. செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக வீண் செலவுகல் செய்யும் நிலை உண்டாகும் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் தொழில் விருத்தியாகும் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தானம் தர்மங்கள் செய்வீர்கள் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனக்குழப்பத்தை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பக் குழப்பத்தை தவிர்க்கவும் கும்பம் கும்பம் சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வ அருள் கிடைக்கும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அனைவரின் உதவியும் கிடைக்கும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் அதிகரிக்கும். மீனம் மீனம் சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளின் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளவும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் மூலம் பண வரவு அதிகரிக்கும் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் உறவு நிலை சீரடையும் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிறருக்கு உதவும் எண்ணம் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் 29-10-2016 அன்று இரவு 07-35 மணி முதல் 01-11-2016 அன்று காலை 08-15 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.