மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.....விரிவான விவரங்கள் ...

மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: உத்தர பிரதேசம், தில்லி, ஜம்மூ மற்றும் காஷ்மீர், ஹரியானா மற்றும் பிற பணி - காலியிடங்கள் விவரம்: பணி: Medical Officer/ Doctor - 154 சம்பளம்: மாதம் ரூ.15,000 - 45,550 பணி: Medical Assistant (M) - 1186 பணி: Medical Assistant (W) - 1186 சம்பளம்: மாதம் ரூ.5,500 - 15,000 பணி: Lab Assistant - 964 சம்பளம்: மாதம் ரூ.6,500 - 15,000 பணி: Ward Boy - 1568 சம்பளம்: மாதம் ரூ.6,500 - 15,000 பணி: Cashier - 212 சம்பளம்: மாதம் ரூ.6,500 - 15,000 பணி: Physiotherapist - 80 சம்பளம்: மாதம் ரூ.10,000 - 25,000 வயதுவம்பு : 01.07.2016 தேதியின்படி 18 - 45க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: nationalhealthmission.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2016 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.12.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற http://nationalhealthmission.org/ இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.