டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 24

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

1. ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி - மண்புழு
2. இந்திய வரலாற்றில் கெளடில்யரின் பெயர் இடம் பெறக்காரணம் - அவர் புகழ்பெற்ற அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதினார்.
3. தாவரங்களின் சுவாச உறுப்பு - இலை
4.
1995-இல் எட்டாவது சார்க் மாநாடு நடந்த இடம் - தில்லி
5. தீனே - இலாஹியுடன் தொடர்புடையவர் - அக்பர்
6. அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் - ஜார்ஜ் வாஷிங்டன்
7. அக்டோபர் புரட்சியுடன் தொடர்புடையவர் - லெனின்
8. மெகஸ்தினிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா
9. குன்னார் மீர்தால் எழுதிய நூல் - ஆசிய நாடகம்
10. வெள்ளையனே வெளியேறு கோஷம் துவங்கி ஆண்டு - 1942
11. 1919- இல் ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர் - டையர்

12. இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைப்பது - சூயஸ் கால்வாய்
13. அறிவியல் தினமாக கொண்டாடப்படும் பிறந்தநாள் யாருடையது - சி.வி.ராமன்
14. Nightingale என்பது - பாடும் பறவை
15. இயற்கைகள் இல்லாத பறவை - கிவி
16. உலகின் மிகப்பெரிய குளிர்பாலைவனம் - அண்டார்டிகா
17. மிக நீளமான பாலைவனம் - சிஹாரா
18. மைக்கா கிடைக்கும் மாநிலம் - மேற்கு வங்காளம்
19. ராஜதரங்கிணியை எழுதியது - கல்ஹனா
20. காப்பி அதிகம் உற்பத்தியாகும் மாநிலம் - கர்நாடகா 21. ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஊட்டி

22. திட்டக்குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1950
23. உலகின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா
24. உலகிலேயே தொழிற்சாலை அதிகமுள்ள நகரம் - டோக்கியோ
25. சையாம் நாட்டின் புதுப்பெயர் - தாய்லாந்து
26. மாண்டிரியல் எந்த நதிக்கரையில் உள்ளது - ஒட்டாவா
27. அமெரிக்க சட்டப்பேரவையின் பெயர் - காங்கிரஸ்
28. மான்செஸ்டர் எதற்கு பெயர்பெற்றது - பருத்தித்துணி
29. சூயஸ்கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு - 1956
30. இரண்டாவது பாணிபட்போர் நடந்த ஆண்டு - 1556 31. அஸ்ஸாமின் தலைநகரம் - டிஸ்பூர்

32. ஐக்கிய நாடுகளின் தினம் - அக்டோபர் 24
33. உலக சுகாதார நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஜெனிவா
34. நாடுகளின் சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு - 1919
35. ஏனாம் - புதுச்சேரியின் ஒரு பகுதி
36. லிரா நாட்டின் பணத்தின் பெயர் - இத்தாலி
37. கியூபா நாட்டின் சுதந்திர வீரர் - பிடல் காஸ்ட்ரோ
38. சர்வதேச குடும்ப தினம் - மே 15
39. இந்தியாவில் உள்ள செய்தித்தாள்களில் மிகவும் பழமையானது - பம்பாய் சமாச்சார்
40. பார்க்கர் எந்தப் பொருளின் வியாபாரப் பெயர் - பேனா 41. இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர் - வல்லபபாய் படேல்

42. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்ஸர்ஸாந்து
43. 1996-இல் சிறந்த அரசு சேவைக்காக ராமன் மாக்சேசே விருது பெற்றவர் - டி.என். சேஷன்
44. இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்ட ஆண்டு - 1885
45. "மெயின் காம்ப்" நூலை எழுதியவர் - ஹிட்லர்
46. கொலம்போ திட்டம் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது - 1951
47. முதல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில கவர்னர் - வாரன் ஹேஸ்டிங்
48. மும்பைக்கும் தானாவிற்கும் இடையே போடப்பட்ட முதல் ரயில் பாதையின் நீளம் - 32 கி.மீ
49. மாக்னா கார்ட்டா எனும் சுதந்திர சாசனம் இரண்டாம் ஜானினால் கையெழுத்திடப்பட்ட ஆண்டு - 1215
50. "லார்ட்ஸ்" கிரிகெட் மைதானம் எங்குள்ளது - லண்டன் 51. யுரேகா! யுரேகா! என்று கூறியவர் - ஆர்கிமிடிஸ்

52. தேசிய பாதுகாப்புக்கழகம் உள்ள இடம் - கடக்வாஸ்லா
53. கண்ட்லா துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது - குஜராத்
54. இந்தியாவின் முதல் பொழுதுபோக்கு வண்ணப்படம் - இன்சானியத்
55. ராணுவ இசைப்பள்ளி உள்ள இடம் - பஞ்சுருத்தி
56. தாஷ்கண்ட் ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர் - லால்பகதூர் சாஸ்திரி
57. நான் ஏராளமான மருத்துவர்களின் உதவியுடன் இறந்து கொண்ருக்கிறேன் என்றவர் - அலெக்சாண்டர்
58. லோக் சபாவின் ஆயுட்காலம் - 5 ஆண்டுகாலம்
59. டிக்பாயில் கிடைப்பது - பெட்ரோல்
60. உலகின் மிக நீளமான ஆறு - நைல் 61. பொகாரோ எஃகு ஆலை எந்த நாட்டு உதவி பெற்றது - ரஷ்யா

62. ஜலஹல்லி எதனுடன் தொடர்புடையது - இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்
63. 1992-இல் ஒலிம்பிக் நடைபெற்ற இடம் - பார்சிலோனா
64. மறைமுக வரி என்பது எது - எக்ஸைஸ் வரி
65. டாக்டர் வாட்சன் கதாபாத்திரத்தில் வந்தது - ஷெர்லாக் ஹோம்ஸ்
66. இராணி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - கிரிக்கெட்
67. இந்தியாவில் வானொலி கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1927
68. சூயஸ் கால்வாயின் நீளம் - 165 கி.மீ
69. மைடியர் குட்டிச்சாத்தான் முதல் படம் - முப்பரிமாணம் (3D) 70. வைகை எக்ஸ்பிரஸ் எந்த இரு நகரங்களுக்கிடையே ஒடுகிறது - சென்னை - மதுரை