நோய் பரப்பும் உயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் பணி

நோய் பரப்பும் உயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர் மற்றும் திட்ட டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 103
பணி: Scientist
தகுதி: எம்டி/எம்ஸ்/எம்பிபிஎஸ்/டிஎன்பி ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியிடம்: கர்நாடகம்

பணி: Project Technician
தகுதி: பி.ஏ/பிஎஸ்சி/10/+2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-interview  முறையில் நேர்முகத் தேர்வு நடைபெறும். தகுதியுள்ள நபர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 12.08.2016 வரை தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:  vcrc@csnl.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் The District Health officer, Old Hospital campus, beside Sapana Theatre, Railway Road, Yadgir -585201 Karnataka.