சென்னை மெட்ரோ ரயிலில் 41 இளநிலை பொறியாளர் பணி

சென்னை மெட்ரோ ரயிலில் 2016-ஆம் ஆண்டிற்கான 41 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Junior Engineer Grade II (Section Control)
காலியிடங்கள்: 41
தகுதி: பொறியியல் துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவமர்பு: 01.08.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,000 - 14,140
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.  100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.chennaimetrorail.gov.in அல்லது http://chennaimetrorail.org/wp-content/uploads/2016/08/final-OM-recruit-notification.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.