TNPSC-MADRAS HIGH COURT SERVICE RECRUITMENT 2016-APPLY FOR PERSONAL ASSISTANT-PERSONAL CLERK-COMPUTER OPERATOR-TYPIST-READER-CASHIER-XEROX OPERATOR POSTS- LAST DATE 3.8.2016

TNPSC-MADRAS HIGH COURT SERVICE RECRUITMENT 2016-APPLY FOR PERSONAL ASSISTANT-PERSONAL CLERK-COMPUTER OPERATOR-TYPIST-READER-CASHIER-XEROX OPERATOR POSTS- LAST DATE 3.8.2016 | tnpsc | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. தேர்வு நாள் 27.8.2016


சென்னை உயர் நீதிமன்றத்தில் 317 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 317 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களர்களிடமிருந்துஅதிகாரப்பூர்வ ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்: 10/2016 தேதி: 20.07.2016
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Personal Assistant to the Hon’ble Judges - 76சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,400 சிறப்பு சம்பளம்
பணி: Personal Assistant (to the Registrars) - 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,600 சிறப்பு சம்பளம்
பணி: Personal Clerk (to the deputy Registrars) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800 சிறப்பு சம்பளம்
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:பொது கல்விக்கான தேர்வு 27.08.2016 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரைநடைபெறும்.
பணி: Computer Operator - 61
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800
பணி: Typist - 84
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400 சிறப்பு சம்பளம்
பணி: Reader / Examiner - 80
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400
பணி: Cashier - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400
பணி: Xerox Operator - 06
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,200 தர ஊதியம் ரூ.1,650
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:
தாள் -I : பொது கல்வி, பொதுத் தமிழ், ஆங்கிலத்துக்கான தேர்வு 28.08.2016 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
தாள் -II :கணினி தேர்வு 28.08.2016 அன்று மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். (Computer Operator பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும்)
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.50 (ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை) 
தேர்வுக் கட்டணம்: ரூ.100ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:03.08.2016வங்கிகள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:05.08.2016
மேலும், கல்வித் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_10_not_eng_high_court_services.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.