பொது மாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள்- *Important Points.*

*01.06.2016 நாளை கணக்கிட்டு காலிப்பணியிடம் பட்டியல் தயாரிப்பு.

*உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்தபின் பொது மாறுதல் கலந்தாய்வு பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் 

*நிர்வாக மாறுதல் & மனமொத்த மாறுதல் முடிக்கப்பட
வேண்டும்.

*மனமொத்த மாறுதல் 01.06.2015 க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே

*அலகு விட்டு அலகு மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டுமே. . தொடக்கக் கல்வித்துறை யில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு இல்லை.

*1.06.2015 பணியேற்பில் இருந்து விலக்கு பெறுவதில் சென்ற ஆண்டு பின்பற்றபடியே...

1. Total blind.
2.Physically challenged
3.Army working person's spouse
4.Critically operated persons .
5.Cancer patients
6.Widow
7.Having Special children.
8.Spouce

01.6.2015 க்கு பின்னர் கணவன் / மனைவி இறந்து இருப்பீன் சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கப்பட வேண்டும்