தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

  • மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி துறை

  • 3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்  
  • 4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு 
  • 6.8.16 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்
  • 7.8.16 -  தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு 
  • 20.8.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)  
  • 21.8.16 - இடைநிலை ஆசிரியர் மாறுதல்