கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணி.

   கரூர் வைஸ்யா வங்கியில் (KVB) 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான பொது மேலாளர், மூத்த மேலாளர், மேலாளர் போன்ற

பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

              காலியிடங்கள் விவரம்: 1. General Manager (Treasury - Head) 2. Assistant General Manager / Deputy General Manager (Company Secretary) 3. Senior Manager - Credit (Scale III) 4. Manager - Credit (Scale II) 5. Manager -
Forex (Scale II) 6. Manager - I.T. (Scale II) விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.kvbsmart.com என்ற
இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 15.07.2016 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2016 மேலும் வயதுவரம்பு, தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய என்ற http://www.kvbsmart.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.