நன்றி திரு . பிரடெரிக்ஏங்கல்ஸ்


திண்டுக்கல், ஜூன் 8-
அரசாணை வெளியிட்டும் ஓய்வு
பெற்ற அரசு
ஊழியர்களுக்கு புது
ஏற்பட்டு வருகி றது. தமிழகத்தில் சுமார் 12 லட்சம்
அரசு ஊழியர்கள்
உள்ளனர். 2003 ஏப்ரல் முதல் தேதி யில்
இருந்து புதிய
பென்ஷன்
திட் டம்
அறிவிக்
கப் பட்டது.
இதன் படி
இத்தேதியில்
இருந்து பணிக்கு
சேர்ந்த
வர்களுக்கு பழைய
பென் ஷன்
திட் டம்
பொருந்தாது
என்று தமிழக அரசு
அறிவித்தது. இதனால் 4.50 லட்சம் ஊழியர்கள்
பாதிக்கப்பட்டுள்
ளனர்.
இத் திட்
டத் தி
னால் ஓய்
வூ தி
யம் பாதிக்
கப் பட்
ட தோடு
பணிக் கொடை,
வருங் கால
வைப் பு
நி திக்
க டன்,
கமிட் டே
சன் உள்
ளிட்ட ஏரா
ள மான
சலு கை
கள் பறி
போ னது.
மேலும், புதிய பென்
ஷன் திட்
டத் தில்
பிடிக் கப்
பட் டுள்ள
தொகை யும்
ஒய்வு பெற்
ற வர்
க ளுக்கு
இது வரை
வழங் கப்
ப ட
வில்லை. 2011 தேர் த லின் போது
புதிய பென்
ஷன் திட்
டம் ரத்து
செய் யப்
ப டும்
என அதி
முக தரப்
பில் தெரி
விக் கப்
பட் டது.
ஆனால், இது
வரை சங்க
நிர் வா
கி க
ளைக் கூட
அழைத் துப்
பேச வில்லை.
இத னால்
நொந்து போன
அரசு ஊழி
யர் கள்
படிப் ப
டி யாக
தங் கள்
போராட் டத்தை
விரி வுப்
ப டுத்
தி னர்.
ஆர்ப் பாட்
டம், உண்
ணா வி
ர தம்,
சாலை மறி
யல் என்று
ஒரு கட்
டத் தில்
கலெக் டர்
அலு வ
ல கங்
க ளில்
தங் கி
யி ருக்
கும் போராட்
டத் தி
லும் ஈடு
பட் ட
னர்.
போராட் டம் முற்
றி ய
தால் கடந்த
பிப்.19ம்
தேதி புதிய
பென் சன்
திட் டத்
தின் கீழ்
ஓய்வு பெற்ற,
இறந்த, விருப்ப
ஓய்வு பெற்
ற வர்
க ளுக்கு
இதற் கான
பணப் ப
லன் வழங்
கப் ப
டும் என்று
ஜெய ல
லிதா அறி
வித் தார்.
தொடர்ந்து பிப்.22ல் இதற்
கான அர
சா ணை
யும் வெளி
யி டப்
பட் டது.
இதனை தொடர்ந்து
பல ரும்
இதற் காக
விண் ணப்
பித் த
னர். ஆனால்
இன்று வரை
அழைக் க
ழிப்பே இவர்
க ளுக்கு
மிஞ் சு
கி றது.
இணைப் புப் ப டி வம் இல்லை, பணி
ப தி
வேடு நகல்
இல்லை, பணி
விடு விப்பு
ஆணை இணைக்
கப் ப
ட வில்லை
என்று தொடர்ந்து
தாம தப்
ப டுத்
தும் முயற்
சி களே
நடந்து கொண்
டி ருக்
கி றது.
இத னால்
அர சாணை
வெளி யிட்
டும் புதிய
பென் சன்
திட்ட பணப்
ப லன்
களை ஓய்வு
பெற்ற பல
ரும் பெற
முடி யா
மல் பரி
த வித்
துக் கொண்
டி ருக்
கின் ற
னர்.
இந் நி லை யில் தற்
போ தைய
அதி முக
வாக் கு
று தி
யில், புதிய
கமிட்டி அமைத்து
பழைய பென்
ஷன் திட்
டம் தொடர
வழி வகை
செய் யப்
ப டும்
என்று தெரி
விக் கப்
பட் டுள்
ளது. ஏற்
க னவே
அறி விக்
கப் பட்டு,
அர சாணை
வெளி யிட்
டும் தங்
க ளுக்கு
உரிய பணப்
ப லன்
கிடைக் காத
நிலை யில்
அதி மு
க வின்
இது போன்ற
வாக் கு
றுதி தொடர்ந்து
அரசு ஊழி
யர் க
ளி டையே
சலிப் பையே
ஏற் ப
டுத்தி வரு
கி றது.
இது கு றித்து
தேனி மாவட்
டம், மேலச்
சொக் க
நா த
பு ரம்
பகு தியை
சேர்ந்த ஓய்வு
ஆசி ரி
யர் சொட்
டப் பன்
கூறு கை
யி ்ல்,
‘2013 மே 31ல் ஓய்வு பெற் றேன்.
பல முறை
விண் ணப்
பித் தும்
இது வரை
பணப் ப
லன் களை
கிடைக் க
வில்லை. கால
மெல் லாம்
அர சாங்
கத் திற்
காக உழைத்து
விட்டு முது
மைப் ப
ரு வத்
தில் எங்
க ளுக்
கான பணப்
ப லன்
களை பெற
இவ் வ
ளவு அலைய
வேண் டி
யுள் ள
து’ என்று
வருத் தத்
து டன்
கூறி னார்.
குஜி லி யம் பாறை ஒன்
றி யத்
தைச் சேர்ந்த
ஆசி ரி
யர் பிர
டெ ரிக்
ஏங் கல்ஸ்
கூறு கை
யில், ‘புதிய
ஓய் வு
தி யத்
திட்ட பய
னா ளி
க ளுக்கு
அதற் கான
பணப் ப
லன் களை
முறை யாக
அரசு வழங்
க வில்லை.
ஒவ் வொரு
முறை யும்
வெவ் வேறு
கார ணங்
க ளைக்
கூறி விண்
ணப் பங்
களை திருப்பி
அனுப்பி வரு
கி றது.
இது அரசு
ஊழி யர்
கள் மத்
தி யில்
பெரும் அதி
ருப் தியை
ஏற் ப
டுத்தி வரு
கி ற
து’ என்
றார்.