தொடக்க கல்வி 'டிப்ளமோ' தேர்வுஅறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொடக்க கல்வி, 'டிப்ளமோ' தேர்வுக்கான, முதலாம் ஆண்டு தேர்வு, ஜூலை, 1ல் துவங்கி, ஜூலை, 16ல் முடிகிறது. இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு, ஜூன், 30ல் துவங்கி, ஜூலை, 15ல் முடிகிறது.
இந்த தேர்வுகள், காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை நடக்கும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.