பிளஸ் 2 தேர்வு முடிவு: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிறமாவட்டங்களின் தேர்ச்சி விவரங்கள்:
  • சென்னை : 91.81 சதவீதம்
  • வேலூர் : 83.13 சதவீதம்
  • காஞ்சிபுரம் : 90.72 சதவீதம்
  • திருவள்ளூர் : 87.44 சதவீதம்
  • திருவண்ணாமலை : 90.67 சதவீதம்
  • கரூர் : 93.52 சதவீதம்
  • அரியலூர் : 90.53 சதவீதம்
  • பெரம்பலூர் : 96.73 சதவீதம்
  • திருச்சி : 94.65 சதவீதம்
  • நாகை : 86.80 சதவீதம்
  • திருவாரூர் : 84.18 சதவீதம்
  • தஞ்சாவூர் : 90.14 சதவீதம்
  • விழுப்புரம் : 89.47 சதவீதம்
  • கடலூர் : 84.63 சதவீதம்
  • சிவகங்கை : 95.07 சதவீதம்
  • விருதுநகர் : 95.73 சதவீதம்
  • தேனி : 95.11 சதவீதம்
  • மதுரை : 93.19 சதவீதம்
  • திண்டுக்கல் : 90.48 சதவீதம்
  • ஊட்டி : 91.29 சதவீதம்
  • திருப்பூர் : 95.2 சதவீதம்
  • கோவை : 94.15 சதவீதம்ஈரோடு : 96.92 சதவீதம்
  • சேலம் : 90.90 சதவீதம்
  • நாமக்கல் : 94.37 சதவீதம்
  • கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம்
  • தர்மபுரி : 90.42 சதவீதம்
  • புதுக்கோட்டை : 93.01 சதவீதம்
  • கன்னியாகுமரி : 95.7 சதவீதம்
  • திருநெல்வேலி : 94.76 சதவீதம்
  • தூத்துக்குடி : 95.47 சதவீதம்
  • ராமநாதபுரம் : 95.04 சதவீதம்
  • புதுவை: 87.74 சதவீதம்