RTI:பத்து ஆண்டு பணி முடித்தவருக்கு தேர்வு நிலை வழங்க அனைத்து கல்வி சான்றின் உண்மை தன்மை தேவையில்லை

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல் நிலை) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்054540 , டபள்யு2. இ2.2012 நாள் 08.2012.
பத்து ஆண்டு பணி முடித்தவருக்கு தேர்வு நிலை வழங்க அனைத்து
கல்வி சான்றின் உண்மை தன்மை தேவையில்லை என்பதற்கான RTI கடிதம்