வேலைவாய்ப்பு செய்தி | பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய அணுமின் கார்ப்பரேஷனில் பணி

வேலைவாய்ப்பு செய்தி
Mechanical, Electrical, Electronics, Chemical, Instrumentation, Industrial & Fire Safety போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய அணுமின் கார்ப்பரேஷனில் பணி
இந்திய அணுமின் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL) டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.NPCIL/HRM/ET/2016/03
நிறுவனம்: Nuclear Power Corporation of India Limited
பணி: Executive Trainee
காலியிடங்கள் எண்ணிக்கை: 183
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanical – 75
2. Electrical – 32
3. Electronics – 26
4. Chemical – 28
5. Instrumentation – 12
6. Industrial & Fire Safety – 10
வயதுவரம்பு: 15.05.2016 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Mechanical, Electrical, Electronics, Chemical, Instrumentation, Industrial & Fire Safety போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2016