சேமிப்பை அதிகரிக்கும் வழிகள்

உங்கள் வரு­மா­னத்தின் ஒரு பகுதி சேமிப்­பாக இருக்க வேண்டும். ஆனால், செல­வுகள் அதி­­ரிக்கும் சூழலில் இது மிகவும் கடினம் என
பலர் நினைக்­கலாம். இதற்­காக சேமிப்பே சாத்­தி­­மில்லை என நினைக்க வேண்டாம். கொஞ்சம் மாற்றி யோசித்­தாலே போது­மா­னது. அதா­வது சேமிக்க கூடிய வரு­மா­னத்தை அதி­­ரிக்கும் வழி­களை கண்­­றிய வேண்டும். அதென்ன சேமிக்க கூடிய வரு­மானம்? வரு­மா­னத்தில் மொத்த வரு­மானம்,
கைக்கு வரும் வரு­மானம் என இருப்­பது போல, மாத செல­வுகள் போக மிஞ்சும் வரு­மானம் தான் சேமிக்க கூடிய வரு­மானம். இது தான் சேமிப்­பாக மாறு­கி­றது. ஆக அதிகம் சேமிக்க வேண்டும் என்றால் சேமிக்க கூடிய வரு­மா­னத்தை அதி­­மாக்க வேண்டும். இதற்கு செல­வு­களை குறைக்க வேண்டும். செல­வு­களை குறைக்க வழி­களை கண்­­றிய முடிந்தால் இப்­போ­தைய ஊதி­யத்­தி­லேயே சேமிப்­பது சாத்­தி­­மாகும்.
வரிகள் பலவிதம்வரு­மான வரி, சொத்து வரி, சேவை வரி என பல­வி­­மான வரி­களை நாம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது. இவை தவிர கலால் வரி, மூல­தன ஆதாய வரி, வாட் வரி உள்­ளிட்ட வரி விதிப்­பு­களும் இருக்­கின்­றன. இவற்றில் ஒரு சில வரிகள் பர­­லாக அறி­யப்­­டாமல் இருப்­­தோடு, எந்த வரி எதற்­காக வசூ­லிக்­கப்­­டு­கி­றது என்­பதும் புரி­யாமல் இருக்­கலாம். மேலும் வரி வசூ­லிக்கும் அமைப்பு தொடர்­பான குழப்­பமும் இருக்­கலாம். இந்­தி­யாவில் செலுத்­தப்­பட வேண்­டிய வரிகள் மற்றும் அவற்றின் தன்மை பற்றி ஒரு பார்வை;
இரு வகை வரிகள்பொது­வாக வரிகள் இரண்டு வகைப்­படும். நேரடி வரி மற்றும் மறை­முக வரி என இவை குறிப்­பி­டப்­­டு­கின்­றன. நேர­டி­யாக அரசு அல்­லது அரசு அமைப்­புக்கு செலுத்­தப்­படும் வரி நேரடி வரி என குறிப்­பி­டப்­­டு­கி­றது. வரு­மான வரி இதற்­கான உதா­ரணம். வரி செலுத்­து­­வரை அதிகம் பாதிப்­பதும் நேரடி வரி தான். உற்­பத்­தி­யா­ளர்கள் அல்­லது இடைப்­பட்ட அமைப்­புகள் மூலம் அரசால் வசூ­லி­கப்­படும் வரிகள் மறை­முக வரிகள் என குறிப்­பி­டப்­­டு­கின்­றன. இந்த வரிகள் நுகர்­வோ­ரிடம் இருந்து பெறப்­பட்டு அர­சுக்கு செலுத்­தப்­­டு­கின்றன். சேவை வரி இதற்­கான உதா­ரணம். .சி., ரெஸ்­டாரண்ட் போன்­­வற்றில் பெறப்­படும் சேவை வரி அர­சுக்கு செலுத்­தப்­­டு­கி­றது.
முக்­கிய வரிகள்வரு­மான வரி; தனி­நபர் அல்­லது வர்த்­தக நிறு­­னங்கள் வரு­மா­னம் மீது செலுத்தும் வரி.வரு­மான வரிக்­கான வரு­மானம் ஐந்து வகை­யான பிரிக்­கப்­­டு­கி­றது; ஊதியம், வீட்டு வாடகை, வர்த்­தக வரு­மானம், மூல­தன ஆதாயம் மற்றும் வைப்பு நிதி வட்டி போன்­ இதர வரு­மானம்.வாட் வரி: மாநி­லத்தில் விற்­கப்­படும் பொருட்கள் மீது மாநில அரசு விதிக்கும் வரி.சேவை வரி: 1994 முதல் சேவைகள் மீது விதிக்­கப்­படும் வரி. கலால் வரி: உற்­பத்தி செய்­யப்­படும் பொருட்கள் மீது விதிக்­கப்­படும் வரி.சுங்க வரி: இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீதான வரிதொழில்­முறை வரி: ஊழி­யர், ஒரு சில தொழில் வல்­லு­னர்கள் மீது மாநில அரசு விதிக்கும் வரி. மூல­தன ஆதாய வரி: சொத்து, வாகனம், நகைகள், நிலம், பத்­தி­ரங்கள் போன்­­வற்றை விற்­பனை செய்யும் போது அதன் ஆதாயம் மீது விதிக்­கப்­படும் வரி.பொழு­து­போக்கு வரி: சினிமா மற்றும் இதர பொழு­து­போக்கு டிக்­கெட்கள் மீது விதிக்­கப்­படும் வரி.முத்­திரை தாள் கட்­டணம்: பத்­திர பதிவு போன்­­வற்றின் போது செலுத்­தப்­­டு­வது. சொத்து வரி: உள்­ளாட்சி அமைப்பால் ஆண்­டு­தோறும் வீட்டு உரி­மை­யா­­ரிடம் இருந்து பெறப்­­டு­வது.
மத்­திய, மாநில வரிகள்இந்­தி­யாவில் விதிக்­கப்­படும் வரிகள் பொது­வாக மத்­திய அரசு, மாநில அர­சுகள் மற்றும் உள்­ளாட்சி அமைப்­பு­களால் வசூ­லிக்­கப்­­டு­கின்­றன. ஒரு சில வரிகள் நேர­டி­யாக மத்­திய அர­சுக்கு செல்­கின்­றன. சில வரிகள் மாநில அர­சுக்கு செல்­கின்­றன. மத்­திய அரசு வரிகள்: வரு­மா­­ வரி, கலால் வரி, சேவை வரி, சுங்க வரி.மாநில அரசு வரிகள்:விற்­பனை வரி, வாட், பொழு­து­போக்கு வரி, டோல் கட்­டணம், தொழில்­முறை வரி, முத்­தி­ரைத்தாள் கட்­டணம், ஆடம்­பர வரி, ஆக்­டிராய் வரி, மூல­தன ஆதாய வரி.உள்­ளாட்சி அமைப்பு வரிகள்: சொத்து வரி.
இதர வரிகள்இவை தவிர ஈவுத்­தொகை வினியோக வரி, டோல் கட்­டணம், ஆடம்­பர வரி, ஆக்­டிராய் வரி உள்­ளிட்­­வையும் பொருத்­­மான இடங்­களில் வசூ­லிக்­கப்­­டு­கின்­றன.