தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தற்போதைய வெப்பநிலை..!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தற்போதைய வெப்பநிலை குறித்த அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

பகல் 1 மணி நிலவரப்படி  வெப்ப நிலை சென்னை - 93 மதுரை - 99 கோவை - 91 திருச்சி - 99 சேலம் - 97 நெல்லை - 97 தூத்துக்குடி - 95 வேலூர் - 96 ஈரோடு - 97 திருப்பூர் - 99 தஞ்சாவூர் - 97 திண்டுக்கல் - 97 ஊட்டி - 73 கொடைக்கானல் -74 பாரன்ஹீட் ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வெயில் அளவு 100 டிகிரிக்குள்ளாக இருந்தாலும்  வெப்பம் 105 முதல் 113 டிகிரிக்கு சமமானதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.