பரோடா வங்கியில் 250 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் 250
சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி மற்றும் கடன்,
தகவல் தொழில்நுட்பம்,
மென்பொருள் மேம்பாடு,
திட்டமிடல்,
இடர் மேலாண்மை,
மனிதவள மேம்பாடு,
பொருளாதார நிபுணர்,
சட்டம்,
டேட்டா சயின்டிஸ்ட்,
மென்பொருள் சோதனை,
டேட்டா பேஸ் மேலாண்மை,
டேட்டா
அனலிஸ்ட் ஆகிய பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் இதர கூடுதல் விவரங்களை பரோடா வங்கியின்
இணையதளத்தில் (www.bankofbaroda.com)
தெரிந்துகொள்ளலாம் என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் அறிவித்துள்ளது.