BSNL offers 20 GB 3G internet for Rs 50; Data can be shared by users residing in any part of India
New Delhi, April 20:State-owned telecom company BSNL has released an
exciting internet package which would leave customers stunned. BSNL is
offering 20 GB of 3G data at Rs 50.
The data can be shared with 4 other BSNL users residing anywhere across
the nation. The scheme is being subsidized by Government of India, and
is part of Prime Minister Narendra Modi’s vision of Digital India.The
lucrative package offered by BSNL has created a buzz among mobile data
users. While most of the leading telecom service providers offer 1GB of
3G data at nearly Rs 200 of prepaidcost, BSNL has grabbed eyeballs by
offering nearly 20 times more data at 1/4th price.
To avail the benefits of scheme, BSNL users need to log onto BSNL mobile
safe care portal and fill-in his personal details. In the online form,
one would be asked to specify the four numbers who would share the
internet data withhim.
இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான
பிரச்சினையாக இன்டர்நெட் டேட்டா அளவு மற்றும் அதன் வேகம் ஆகிய இரண்டையும்
கூறலாம். இன்டர்நெட் டேட்டா அதிகளவில் கிடைத்தால் அதன் வேகம் குறைவாகவும்,
இன்டர்நெட் வேகம் அதிகளவில் இருந்தால் டேட்டா குறைவாகவும் என்று,
இன்டர்நெட் டேட்டாகளை வழங்கக்கூடிய நிறுவனங்கள் நம்மை பந்தாடிக்கொண்டு
இருக்கின்றன.
ஆகவே இன்று கணணி மற்றும் ஸ்மார்ட் போன் மூலமாக இன்டர்நெட் பயன்படுத்த்வோர்
அனைவருமே இந்த பிரச்சினையை சந்திக்க தவறியதில்லை.இவ்வாறான பிரச்சினைகளுக்கு
தீர்வுகளை தரும் விதமாக BSNL நிறுவனம் மிகச்சிறந்ததொரு இன்டர்நெட் சலுகையை
அறிமுகபடுத்தி உள்ளது. அதாவது வெறும் 50 ரூபாய்க்கு 20 GB அளவான 3G
இன்டர்நெட்.டிஜிட்டல் இந்தியாவின் மற்றுமொரு திட்டமாக அறிமுகமாகி உள்ள இந்த
இன்டர்நெட்சலுகை மூலம் நீங்கள் பெரும் 20 GB டேட்டாவை இந்தயாவில் எந்த
மூலையில் வேண்டுமானாலும் இருக்கும் மேலதிக 4 BSNLபாவனையாலர்ளுடனும்
பகிர்ந்து கொள்ளவும் முடியும்.