கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2016-17ம் கல்வியாண்டில்
உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகள் மூலம் 13 பட்டப்படிப்புகள்
வழங்கப்படுகின்றன. அறிவியல் பட்டப்படிப்பில் உறுப்பு கல்லூரிகளில் 915
இடங்கள், இணைப்பு கல்லூரிகளில் 1380 இடங்கள், தொழில்நுட்ப படிப்பில்
உறுப்பு கல்லூரிகளில் 305 இடங்கள் என மொத்தம் 2,600 இடங்க
ள் நிரப்பப்படுகின்றன. மாணவர்கள் இணையதள (ஆன்லைன்) விண்ணப்ப முறையில் விண்ணப்பிக்க வேண்டும். www.tnau.ac.in/admission.html என்ற இணைய முகவரியில் சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்து, பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் மே 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஜூன் 11ம் தேதி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். தரவரிசை பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படுகிறது.