டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி
125 சதவீதமாக அறிவித்துள்ளது. இதனால் 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு
ஊழியர்கள் பயன் அடைவார்கள்.
மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தற்போது அளிக்கப்பட்டு
வரும் 119 சதவீத அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி 125 சதவீதமாக
அறிவிக்கப்பட்டுள்ளது