FLASH NEWS-60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இவலச பயணம்

சென்னை : சென்னையில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், குளிர்சாதன வசதி அல்லாத மாநகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம். பிப்ரவரி 24ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர
உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய அவர் இதனை அறிவித்துள்ளார்.