அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர்
பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள
செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-29 பேருக்கு பதவி உயர்வுஅரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் பெயர்களும், நியமிக்கப்பட்ட பதவி மற்றும் ஊர் விவரம் வருமாறு:-
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் பெயர்களும், நியமிக்கப்பட்ட பதவி மற்றும் ஊர் விவரம் வருமாறு:-
- யு.பரமசிவம்- மாவட்ட கல்வி அதிகாரி, புதுக்கோட்டை.
- சி.ரங்கராஜ்- உதவி இயக்குனர் (சுற்றுச்சூழல்) பள்ளிக்கல்வி இயக்குனரகம், சென்னை.
- ஆர்.சந்தியா- மாவட்ட கல்வி அதிகாரி, அறந்தாங்கி.
- எம்.முனிராஜ்- மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி,
- தர்மபுரி. பி.மாணிக்கம்-மாவட்ட கல்வி அதிகாரி, சிவகங்கை.
- வி.ஹரி மூர்த்தி- மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சேலம்.
- எஸ்.சின்னப்பெண்-மாவட்ட கல்வி அதிகாரி, தேவக் கோட்டை.
- எஸ்.நடராஜன்- மாவட்ட கல்வி அதிகாரி, குன்னூர்.
- ஏ.மாரிமுத்து- மாவட்ட கல்வி அதிகாரி, திருநெல்வேலி.
- கே.துரைசாமி- மாவட்ட கல்வி அதிகாரி, கோபிச்செட்டிப்பாளையம்.
- பி.சிவானந்தம்- மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, வேலூர்.
- டி.ஆறுமுகம்- மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, ஈரோடு.
- ஜே.நாகராஜன்- மாவட்ட கல்வி அதிகாரி, பெரியகுளம்.
- சி.அமுதா-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, சென்னை.
- பி.ஸ்ரீனிவாச மூர்த்தி- மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மதுரை.
- சி.பி.மகராஜன்- மாவட்ட கல்வி அதிகாரி, ஈரோடு.
- வி.ராஜேந்திரன்-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, திருப்பூர்.
- டி.லோகநாதன்-மாவட்ட கல்வி அதிகாரி, திருப்பூர்.
- ஆர்.கனிமொழி- மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், ஈரோடு.
- அ.நசருதீன்-மாவட்ட கல்வி அதிகாரி, பொள்ளாச்சி.
- எம்.உசேன்கான்- மாவட்ட கல்வி அதிகாரி, ராமநாதபுரம்.
- டி.மோகன்குமார்-மாவட்ட கல்வி அதிகாரி, பரமக்குடி.
- கோவை கே.பி.மோகன்-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி,
- கரூர். டி.சரோஜா-மாவட்ட கல்வி அதிகாரி, திருவாரூர்.
- சி.ராஜசேகரன்- மாவட்ட கல்வி அதிகாரி, கூடலூர்(நீலகிரி).
- கே.சி.சாந்தகுமார்-மாநகராட்சி கல்வி அதிகாரி, கோவை.
- ஏ.குயின் எலிசபெத்-மாவட்ட கல்வி அதிகாரி, முசிறி.
- ஆர்.இந்திராகாந்தி-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, நாமக்கல்.
- வி.விஜயலட்சுமி-மாநகராட்சி கல்வி அதிகாரி, மதுரை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.