plus two private march 2016 hall ticket download | நடைபெறவிருக்கும்
மார்ச் 2016, மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத அரசுத் தேர்வுத்துறையால்
அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட
அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
plus two private march 2016 tatkal announced | மார்ச் 2016, மேல்நிலைத்
பொதுத் தேர்வெழுத அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில்
விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது “சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ்
(TATKAL) 02.02.2016 முதல் 04.02.2016 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு
தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
http://www.tndge.in/