GOVERNMENT OF TAMIL NADU - DEPARTMENT OF SERICULTURE RECRUITMENT 2016 | தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 28-01-2016... விரிவான விவரங்கள் ...

தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள உதவி பட்டு ஆய்வாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டு வளர்ப்பு தொடர்பான செய்முறை பயிற்சி அனுபவத்தை அரசு பட்டு வளர்ச்சி பயிற்சி நிறுவனங்களில் பெற்றவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்: 01/2016 
பணி: உதவி பட்டு ஆய்வாளர் காலியிடங்கள்: 43 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 - தர ஊதியம் ரூ.4,200 
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: தாவரவிய்ல, விலங்கியலை முதன்மை பாடமாகக் கொண்டு பி.எஸ்சி பட்டம் பெற்று பட்டு வளர்ப்பில் 6 மாதங்களுக்கு குறையாமல் செயல்முறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டு வளர்ப்பில் முதுகலை பட்டயப் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
பணி: இளநிலை பட்டு ஆய்வாளர்
காலியிடங்கள்: 257 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பள்ளியிறுதி வகுப்பில் பொது அறிவியலை ஒரு பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டு வளர்ப்பில் 6 மாதங்களுக்கு குறையாமல் செயல்முறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஓசூர், அரசு பட்டு பயிற்சிப் பள்ளியில் பட்டதாரி அல்லாதவர்களுக்கான 6 மாத பட்டு வளர்ப்பு பயிற்சியினை வெற்றிகரமாக பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. 
விண்ணப்பிக்கும் முறை: www.sericultureexam.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:இயக்குநர், தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை, சேலம்-7 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2016 ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.01.2016 தேர்வு நடைபெறும் தேதி: 07.02.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sericultureexam.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
IMPORTANT DATES and INFORMATION:
DATE OF NOTIFICATION13-01-2016
Applications are invited only through online mode till27-01-2016 (11.59PM)
Application FeeRs:500/-
After submitting application through online,a downloaded copy of the application should be sent either by post or in person at the office of the Director of Sericulture,Salem - 636 007. during office hours on working days.
The last date for receipt of application is 28-01-2016(5.45PM)
28-01-2016(5.45PM)
Fee should be paid in the form of Demand Draft drawn in favour of "Director of Sericulture ".payable at salem.