கோவை மாவட்டத்தில் உள்ள மூலத்துறை ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில்குமார் & கோகுல் ஆகியோர்
மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு(17-01-16) மாலை 7:00
மணிக்கு "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"... நிகழ்ச்சியின் காலிறுதிச் சுற்றில்
விளையாட உள்ளார்கள்...
நிகழ்ச்சியை காணுங்கள்...மாணவர்களை வாழ்த்துங்கள்... ஜெ.திருமுருகன் கணித பட்டதாரிஆசிரியர், மூலத்துறை