இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும்.

HEREAFTER ALLTHE DEPARTMENTAL EXAMS WILL BE CONDUCTED ON LINE ONLY THROUGH PRIVATE AGENCY
மூத்த தோழர்கள் கவனத்திற்கு !

"இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும். அதுவும் அதற்கான தனியார் AGENCY நியமனம் செய்யப்பட்டு அதன் மூலம் நடத்தப்படும் என்று இலாக்கா அதிகாரபூர்வமாக அறிவிப்பு. "
இனி எப்போதுமே பேனா பென்சில் தேவை இல்லீங்கோ !
மூத்த தோழர்கள் கணினியில் எல்லாம் செய்ய பழகுங்கோ !
WEB SITE தெரியாது .. EMAIL தெரியாது என்று சொல்லும் மூத்த தோழர்களிடம் இதைப் பார்க்கும் இளைய தோழர்கள் எடுத்துச் சொல்லுங்கோ !
ஊதியக் குழு பரிந்துரைப் படி EB CROSSING தேர்வு வச்சா கூட இனி கணினியில் தானுங்கோ !
மோடியின் DIGITAL INDIA திட்டம் வந்துவிட்டதுங்கோ !

கீழே பாருங்கோ இலாக்காவின் பதிலை......