தமிழக மக்களுக்கு முதல்வர் புத்தாண்டு வாழ்த்து

சென்னை : ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வு, நிறைவான நலன் வழங்கும் ஆண்டாக மலரட்டும்.
பொற்காலத் தமிழகம் இன்னும் பல நலன்களை பெற்றிட புத்தாண்டில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.