வாஜ்பாய் பிறந்த நாள்:பள்ளிகளில் போட்டி

சென்னை,:முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள், டிச., 25ல், பா.ஜ.,
சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது