TNPSC VAO தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்.

குரூப் -1 முதல் நிலை, குரூப் -2 முதல் நிலை, குரூப் -4 தேர்வுகளுக்கு என்ன புத்தகங்கள் படிக்கலாம் ...


 S.No
SUBJECTS
Books for Group I Prelims,
                      Group II ,Group IV & VAO    www.asiriyar.com
  Group I Mains
  1
இந்திய வரலாறு
1.சமச்சீர் சமுக அறிவியல் 6 -10 
2. 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வரலாறு 
3.கனி அகாடமியின் Class Notes
1.Indian Freedom struggle                           K.Venkatesan
2. TamilNadu History-                               J. Dharmarajan 
 2
இந்திய அரசியல் அமைப்பு சட்டம்
1.சமச்சீர் சமுக அறிவியல் 6 -10. 11 & 12 Selected Portions
2.கனி அகாடமியின் Class Notes
3.பாக்யா இந்திய அரசியலமைப்பு 
1.INDIAN POLITY For CSE                              M.LAXMIKANTH 
2. இந்திய அரசமைப்பு
         பேரா..சந்திரசேகரன் 
  3
புவியியல்
1.சமச்சீர் சமுக அறிவியல் 6 -10  
2.கனி அகாடமியின் Class Notes 
3.Oxford/orient Black Swan School Atlas 
பாக்யா புவியியல்
4
இந்திய பொருளாதாரம்
1.பொருளாதாரம் 11ஆம் வகுப்பு மற்றும் 12th Selected Portions 
2.கனி அகாடமியின் இந்தியபொருளாதாரம்-Class Notes
இந்திய பொருளாதாரம்                                        கலியமூர்த்தி
5
பொது அறிவியல் (General Science)
1.சமச்சீர்  அறிவியல் 6 -10  ஆம் வகுப்பு 
2.Tata MacrawHill GS 2013-GS portion only 
3.அறிவியல் 11 & 12 ஆம் வகுப்பு Some Portions
Science and Technology in India                                                                   spectrum
6
கணிதம் மற்றும் பொதுஅறிவு கூர்மை 
1.சக்தி பொது அறிவு கூர்மை 
2.கனி அகாடமியின் Class Notes
1.QUANTITATIVE APTITUDE
                         R.S.Agarwal
2.QUANTITATIVE APTITUDE AND REASONING 
                         R.V.Praveen
7
நடப்பு நிகழ்வுகள்
1.தினமணி/தினத்தந்தி/இந்து தமிழ் Edition 
2. The Hindu English
3.பொது அறிவு உலகம்/GK Leaders
4.GK Today /
5.கனி அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் மாத இதழ்
6.Radio News
1.        Frontline
2.        Yojana
3.        Thittam
 8
பொது அறிவு
1.சக்தி 2014/ சுரா 2014/Manorama/Vikatan Year Book 2014
-Any One
Tata MacrawHill GS 2014                         GK portion only
  9
தமிழ்நாடு பற்றிய தகவல்கள் 
1.சங்கர் IAS Academy  தமிழ்நாடு தகவல் களஞ்சியம் /
2.
சுரா தமிழ்நாடு
http://www.tn.gov.in/
 10
தமிழ்பகுதி ''
              
              
1.தமிழ் 6 -12 வகுப்பு புத்தகங்கள்.
2.கனி அகாடமியின் Class Notes
3.பன்முக நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு- வாசுதேவன்
தமிழ் இலக்கிய வரலாறு                              மு.வரதராஜன்
            பகுதி ''
1.கனி அகாடமியின் Class Notes 
தமிழ் இலக்கிய தகவல்களஞ்சியம்  
                            தேவிரா 
           பகுதி  ''
1.கனி அகாடமியின் Class Notes
  .