கலாம் நினைவு தபால்தலைஇன்று வெளியீடு

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக, ஐந்து ரூபாய் மதிப்பு கொண்ட தபால்தலை, இன்று பிற்பகல் 3:00 மணிக்கு டில்லி, விக்யான் பவனில் வெளியிடப்

படுகிறது. இதையொட்டி, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழக அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ, கலாம் நினைவு தபால் தலையை வெளியிடுகிறார்.