பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் (நிலை2) மாவட்டத்திற்குள் மாறுதல்: 26.10.15 (இணையதளம் வழி அல்லாது)

பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் (நிலை2) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்: 27.10.15 (இணையதளம் வழி அல்லாது)

இடைநிலை ஆசிரியர் / சிறப்பு ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர்கள் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு: 30.10.2015 (இணையதளம் வழியாக)

ஏற்கனவே விண்ணப்பித்தவர்களோடு புதிதாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.